×

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) இணையதளம் சீரானது..!!

சென்னை: ஒன்றரை மணி நேரமாக முடங்கியிருந்த பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) இணையதளம் சீரானது. உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் எக்ஸ் இணையதளம் ஒன்றரை மணி நேரமாக முடங்கியிருந்தது.

 

The post பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) இணையதளம் சீரானது..!! appeared first on Dinakaran.

Tags : Network ,Twitter ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அமுல் பால் விற்பனை செய்யவில்லை: பால்வளத்துறை மறுப்பு